Thursday, August 13, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசம்பந்தனின் வெற்றிடத்திற்கு நியமிக்கப்படவுள்ள புதிய நாடாளுமன்ற உறுப்பினா்

சம்பந்தனின் வெற்றிடத்திற்கு நியமிக்கப்படவுள்ள புதிய நாடாளுமன்ற உறுப்பினா்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் காலமானதையடுத்து ஏற்பட்ட
வெற்றிடத்தை நிரப்புவதற்காக சண்முகம் குகதாசன் நாடாளுமன்றத்திற்கு
பிரவேசிக்கவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.

2020 பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட சண்முகம் குகதாசன் 16, 770 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments