மூதூர் கங்கை பாலத்திலிருந்து பேருந்து ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில்51 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை சென்றவர்கள் பயணித்த பேருந்தே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பேருந்து விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் 54 பேர் அதில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் கிண்ணியா மற்றும் மூதூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

