Monday, June 29, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபேராதனை பல்கலைக்கழகத்திற்கு புதிய உப வேந்தர்

பேராதனை பல்கலைக்கழகத்திற்கு புதிய உப வேந்தர்

பேராதனை பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர் டபிள்யூ.எம்.டீ.மதுஜித்
நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகச் சட்டத்தின் உபபிரிவிற்கு அமைய 2024ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் மூன்று வருட காலத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments