Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபாராளுமன்றத்தில் வைத்தியர் அர்ச்சுனா

பாராளுமன்றத்தில் வைத்தியர் அர்ச்சுனா

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனா இராமநாதன் இன்று பாராளுமன்றுக்கு சென்றுள்ளார்.

பாராளுமன்றத்தில் வைத்தியர் அர்ச்சுனா எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடியதோடு,  புகைப்படங்கங்களையும் எடுத்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments