Thursday, June 25, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபொலிஸ்மா அதிபர் நியமனம் குறித்து சபாநாயகர் விளக்கமளிப்பு!

பொலிஸ்மா அதிபர் நியமனம் குறித்து சபாநாயகர் விளக்கமளிப்பு!

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை தொடர்பில்
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் இன்று (26)
விளக்கமளித்திருந்தார்.

பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான தீர்மானம் சரியானதுஇ சட்டபூர்வமானதுஇ
அரசியலமைப்புக்கு உட்பட்டது மற்றும் நல்லெண்ண அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு ஜனாதிபதியால் கூட தீர்வு காண முடியாது என தெரிவித்த சபாநாயகர்,  நீதிமன்றத்தின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments