Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகிளிநொச்சி திருவையாறு பாடசாலையின் பொன் விழாவை முன்னிட்டு நடைபவனி

கிளிநொச்சி திருவையாறு பாடசாலையின் பொன் விழாவை முன்னிட்டு நடைபவனி

கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலயத்தின் பொன் விழாவை முன்னிட்டு
பாடசாலை சமுகத்தால் ஆரோக்கியத்தை பேணுவோம் என்ற தொனிப்பொருளில்
நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நேற்றையதினம்(26) காலை பாடசாலையிலிருந்து ஆரம்பமாகிய நடைபவனி திருவையாறு பகுதியை வலம் வந்து பாடசாலையில் நிறைவடைந்தது .

குறித்த நடைபவனியில் பாடசாலையின் முன்னைநாள் அதிபர்கள்,  பழைய மாணவர்கள்,  பெற்றோர்,  ஆசிரியர்கள் இமாணவர்கள் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments