Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்நாட்டிலிருந்து வெளியேறினாா் பங்காளதேஷ் பிரதமா்

நாட்டிலிருந்து வெளியேறினாா் பங்காளதேஷ் பிரதமா்

பங்காளதேஷ் பிரதமா் ஷேக் ஹசீனா தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதுடன் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாக சா்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மாணவர்கள் போராட்டத்துக்கு மதிப்பளித்து பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என அந்நாட்டு இராணுவம் கோாிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் பிரதமா் ஷேக் ஹசீனா தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதுடன்,  நாட்டிலிருந்து தனது சகோதாியுடன் வெளியேறியுள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments