Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழ்.மறைமாவட்ட குரு முதல்வரை சந்தித்தார் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச

யாழ்.மறைமாவட்ட குரு முதல்வரை சந்தித்தார் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச

ஜனாதிபதி வேட்பாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷ
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் அடிகளாரை,  விஜயதாச ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்த சந்திப்பு இன்று மதியம் யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments