Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவீட்டின் கூரை மீது விழுந்த கார்

வீட்டின் கூரை மீது விழுந்த கார்

மொரவக்க – அலபதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் பெண் ஒருவர்
காயமடைந்துள்ளதாக மொரவக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

நெலுவயிலிருந்து மொரவக்க நோக்கி சென்றுகொண்டிருந்த கார்இ வீதியை விட்டு விலகி, சுமார் 25 அடி பாய்ந்து,  வீடொன்றின் கூரை மீது விழுந்துள்ளது.

இவ்விபத்தினால் வீட்டின் பல கூரைத் தகடுகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்த பெண் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments