Monday, May 11, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநீதி அமைச்சராக அலி சப்ரி நியமனம்

நீதி அமைச்சராக அலி சப்ரி நியமனம்

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நீதி,  சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும்
அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவின் இராஜிநாமாவை அடுத்து ஜனாதிபதியால் இந்த பதவிப் பிரமாணம் வழங்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments