புத்தக வெளியீட்டின்போது உரிய கொள்முதல் நடைமுறைகளை மீறி, அரசுக்கு 4.79 மில்லியன் ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளரான கமல் பண்டார திஸாநாயக்க இலஞ்ச ஊழல்
ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.