மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராகஇ சட்டத்தரணி நுவான் போபகேவுக்கு கட்டுப்பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.
அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் தர்மசிறி லங்காபேலி அவர் சார்பில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.