Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபொது மக்களுக்கு அவசர அறிவித்தல்

பொது மக்களுக்கு அவசர அறிவித்தல்

வெற்று கடவுச்சீட்டுக்கள் குறைவாக இருப்பதால்இ விண்ணப்பதாரர்கள் தங்களின்
அவசர தேவைகள் இருந்தால் மட்டுமே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு
கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அவசர அறிவித்தல் ஒன்றை
வௌியிட்டு இதனை தெரிவித்தார்.

புதிய மின்னணு கடவுச்சீட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில்,  விலைமுறி கோரலும் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments