Thursday, August 13, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமித்ர சக்தி' கூட்டு இராணுவப் பயிற்சி நிறைவு

மித்ர சக்தி’ கூட்டு இராணுவப் பயிற்சி நிறைவு

பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்திய-இலங்கை இராணுவத்தினரிடையே நடைபெற்ற ‘மித்ர சக்தி’ கூட்டு இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட இந்தியப் படையினர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்

இந்த இராணுவப் பயிற்சிக்காக கடந்த 12ஆம் திகதி இலங்கை வந்த இந்தியப் படையினர் மதுரு ஓயா பகுதியில் இடம்பெற்றிருந்தது

இதில் நவீன போர் தந்திரங்கள்இ தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடு குறித்து இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே அனுபவப் பரிமாற்றம் நடந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments