Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஜனாதிபதி தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதி தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 1, 745 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி,  தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு
முகாமைத்துவ நிலையத்திற்கு 711 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 965 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை,  மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 10 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 59 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments