Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதமிழரசுக் கட்சி எடுத்த தீர்மானம்

தமிழரசுக் கட்சி எடுத்த தீர்மானம்

இலங்கை தமிழரசு கட்சி,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அக் கட்சியின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பதை தீர்மானிக்கும் முகமாக தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்றையதினம் வவுனியாவில் இடம்பெற்றபோதே குறித்த தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,  த.கலையரசன்,  எஸ்.குகதாசன்,  எம்.ஏ.சுமந்திரன்,  சட்டத்தரணி கே.வி. தவராசா,  கே.சிவஞானம்,  செயலாளர் ப.சத்தியலிங்கம் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments