Thursday, August 20, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமூதூரில் அஞ்சல் மூல வாக்களிப்பு ஆரம்பம்

மூதூரில் அஞ்சல் மூல வாக்களிப்பு ஆரம்பம்

மூதூர் பொலிஸ் நிலையத்தில் இன்றையதினம் ஜனாதிபதி தேர்தலுக்கான
தபால்மூல வாக்களிப்பு இடம்பெற்றது.

மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ.சோமநுவரயின் கண்காணிப்பில்
இவ்வாக்களிப்பு நடவடிக்கை இடம்பெற்றது

இதன்போதுஇ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் வாக்களிப்பில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments