Wednesday, August 19, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபுதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் போதை மாத்திரைகள் மீட்பு

புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் போதை மாத்திரைகள் மீட்பு

புத்தளம் சேராக்குழி பகுதியில் போதை மாத்திரைகள் காட்டினுல் மறைத்து வைத்திருந்ததாக தம்பபண்ணி கடற்படையினருக்குக் கிடைக்கெப்பெற்ற தகவலுக்கமைய தேடுதல் நடவடிக்கையின் போது போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது இரண்டு பெட்டிகளில் 3548 காட் வீதம் 35470 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது என கடற்படையினர் தெரிவித்தனர்.

எவரும் கைது செய்யப்படவில்லஒயெனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்

கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைலளை அழிப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தம்பபண்ணி கடற்படையினர் இதன் போது தெரிவித்தன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments