Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநுவரெலியா மாவட்டம் - வலப்பனை தேர்தல் தொகுதி

நுவரெலியா மாவட்டம் – வலப்பனை தேர்தல் தொகுதி

நுவரெலியா மாவட்டம் – வலப்பனை தேர்தல் தொகுதிக்கான
உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி,  வலப்பனை தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச வெற்றிப் பெற்றுள்ளார்.

இதற்கமைய,

சஜித் பிரேமதாச 29, 896 வாக்குகளையும்,

அநுர குமார திஸாநாயக்க 17, 074 வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 15, 140 வாக்குகளையும்,

நாமல் ராஜபக்ஷ 3, 008 வாக்குகளையும்,

திலித் ஜயவீர 566 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments