Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகொழும்பு மாவட்டம் கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதி

கொழும்பு மாவட்டம் கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதி

கொழும்பு மாவட்டம் – கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதிக்கான
உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி,  கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச வெற்றிப் பெற்றுள்ளார்.

இதற்கமைய,

சஜித் பிரேமதாச 32, 289 வாக்குகளையும்,

அநுர குமார திஸாநாயக்க 17,978 வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 15,692 வாக்குகளையும்,

நாமல் ராஜபக்ஷ 954 வாக்குகளையும்,

திலித் ஜயவீர 585 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments