திருகோணமலை மாவட்டம் – சேருவில தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, சேருவில தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச வெற்றிப் பெற்றுள்ளார்.
இதற்கமைய,
சஜித் பிரேமதாச 26, 527 வாக்குகளையும்,
அநுர குமார திஸாநாயக்க 22, 724 வாக்குகளையும்,
பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 2, 412 வாக்குகளையும்,
ரணில் விக்கிரமசிங்க 8, 603 வாக்குகளையும்,
நாமல் ராஜபக்ஷ 1, 283 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

