Saturday, June 27, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதிருகோணமலை மாவட்ட விருப்பு வாக்கு முடிவுகள்

திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்கு முடிவுகள்

2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதன்படி,  திருகோணமலை மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படியில்,

சஜித் பிரேதமதாச 4, 119 விருப்பு வாக்குகளையும்,

அநுர குமார திஸாநாயக்க 1, 930 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments