Friday, May 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை15 லட்சம் வாக்குகளை கடந்தார் அநுர

15 லட்சம் வாக்குகளை கடந்தார் அநுர

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் தற்சமயம் வௌியாகி வருகின்றன.

இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளார்.

அதற்கமைய அவர் தற்போது 15 லட்சத்து 16 ஆயிரத்து 460 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments