Saturday, May 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதபால் மூல வாக்கு முடிவுகள்! மட்டக்களப்பில் முன்னிலை வகிக்கும் ரணில்

தபால் மூல வாக்கு முடிவுகள்! மட்டக்களப்பில் முன்னிலை வகிக்கும் ரணில்

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5967 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 3205  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 2479 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 901 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments