Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார் ஹரிணி

பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார் ஹரிணி

இலங்கை சோசலிசக் குடியரசின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய
9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்

இவர் நாட்டின் 16வது பிரதமர் மற்றும் மூன்றாவது பெண் பிரதமர் ஆவார்.

மேலும்,  இவர் நீதி,  கல்வி,  தொழிலாளர்,  கைத்தொழில்,  விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்,  சுகாதாரம் மற்றும் முதலீடுகள் போன்றவற்றின் அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இது தவிர பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் நிபுனாராச்சி மற்றும் விஜித ஹேரத் ஆகியோரும் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments