Thursday, August 20, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் பாற்சோறு வழங்கி கொண்டாட்டம்

யாழில் பாற்சோறு வழங்கி கொண்டாட்டம்

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நேற்றுமுன்தினம் அநுர குமார திசாநாயக்க பதவியேற்றுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில்,  இன்று காலை நாவற்குழி சந்தியில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களால் பொதுமக்களுக்கு பாற்சோறும்,  பாயாசமும் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது,  தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும்இ யாழ் மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகர்,  கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments