Monday, August 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைரணில் விக்கிரமசிங்கவின் விசேட அறிவிப்பு

ரணில் விக்கிரமசிங்கவின் விசேட அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
எதிர்வரும் வியாழக்கிழமை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

இவர் இந்த விசேட உரை மூலம் நாட்டின் அரசியல் நடத்தை மற்றும் எதிர்காலத் திட்டங்களை
வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லையெனவும் தேசிய பட்டியலிலிருந்து
நாடாளுமன்றத்திற்கு வரப்போவதில்லையெனவும் முன்னரே தீர்மானித்திருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments