Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைவெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்- சியரா லியோன் ஜனாதிபதி சந்திப்பு

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்- சியரா லியோன் ஜனாதிபதி சந்திப்பு

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சியரா லியோன் ஜனாதிபதி ஜூலியஸ் மடா பாவோவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

சமோவாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதற்காக சியாரா லியோன் ஜனாதிபதி நேற்று இலங்கையை வந்தடைந்திருந்தார்

அதன்படி இன்று காலை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சியரா லியோன் ஜனாதிபதி ஜூலியஸ் மடா பாவோ சந்தித்திருந்தார்

இதேவேளை சியரா லியோன் ஜனாதிபதி இன்று பிற்பகல் சமோவா செல்லவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments