Thursday, June 25, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசாதாரண தரப் பரீட்சை பெறுபேறு - மீள் திருத்த விண்ணப்பம் கோரல்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு – மீள் திருத்த விண்ணப்பம் கோரல்

அண்மையில் வௌியான 2025 (2026) கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை
பெறு​பேறுகள் தொடர்பான மீள் பரிசீலனைக்கான விண்ணப்பங்கள்
இன்று (25) முதல் கோரப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே
வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீள் பரிசீலனைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜூலை 8 ஆம் திகதி வரையில் பரீட்சார்த்திகள் இணையவழியூடாக மாத்திரம் விண்ணப்பிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பாடசாலை மற்றும் தனிப்பட்ட ஆகிய இரண்டு பரீட்சார்த்திகளுக்கும் இந்த
நிபந்தனை பொருந்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments