Sunday, August 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபுத்தளத்தில் வெற்றிப் பெற்ற நபர்கள்

புத்தளத்தில் வெற்றிப் பெற்ற நபர்கள்

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தின்
விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

புத்தளம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட
சந்தன அபேரத்ன அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி – 06 ஆசனங்கள்

1. சந்தன அபேரத்ன – 113, 334
2. அஜித் கிஹான் – 58, 183
3. கயான் ஜானக – 51, 233
4. ஹிருனி விஜேசிங்க – 44, 057
5. எண்டன் ஜயக்கொடி – 43, 907
6. மொஹமட் பைசல் – 42, 939

ஐக்கிய மக்கள் சக்தி – 02 ஆசனம்

1. ஹெக்டர் அப்புஹாமி – 25, 755
2. ஜனத் சித்ரல் – 18, 916

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments