Saturday, August 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமட்டக்களப்பில் மூன்று ஆசனங்களை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி

மட்டக்களப்பில் மூன்று ஆசனங்களை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில்
அதிகூடிய வாக்குகளைப் பெற்று தமிழரசுக்கட்சி 03 ஆசனங்களைக்
கைப்பற்றியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி ஒரு ஆசனத்தை மட்டுமே பெற்றுக்கொண்டது.
முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments