ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி
நாடாளுமன்ற தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத வகையில்
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது.
விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு
பெரும்பான்மையை பெற்றமை இதுவேமுதல்தடவை.

