Friday, August 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபொதுத்தேர்தலில் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பெற்ற ஆசன எண்ணிக்கை…!

பொதுத்தேர்தலில் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பெற்ற ஆசன எண்ணிக்கை…!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் படி இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பெற்ற ஆசன எண்ணிக்கை

1. மட்டக்களப்பு -03
2. ⁠அம்பாறை- 01
3. ⁠திருகோணமலை-01
4. ⁠வன்னி- 01
5. ⁠யாழ்ப்பாணம்- 01
மொத்த ஆசனம்:07
தேசியப்பட்டியல்:01( கிடைக்க வாய்ப்புள்ளது)
மொத்தம்: 08

முக்கியமாக கிழக்கு மாகாணத்தில் 05, ஆசனங்களை பெற்று தமிழ்த்தேசியம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments