Friday, August 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகம்பஹா மாவட்டம் - ஜா-எல தொகுதி முடிவுகள்

கம்பஹா மாவட்டம் – ஜா-எல தொகுதி முடிவுகள்

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக
நடைபெற்ற தேர்தலின் கம்பஹா மாவட்டத்தின் ஜா-எல தேர்தல் தொகுதிக்கான
முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படிஇ கம்பஹா மாவட்டத்தின் ஜா-எல தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின்
அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP)- 77, 507 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)– 12, 813 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 3, 752 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி(NDF)– 3, 451 வாக்குகள்
ஐக்கிய ஜனநாயக குரல்  (UDV)- 2, 013

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments