நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தின்
விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
புத்தளம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட
சந்தன அபேரத்ன அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி – 06 ஆசனங்கள்
1. சந்தன அபேரத்ன – 113, 334
2. அஜித் கிஹான் – 58, 183
3. கயான் ஜானக – 51, 233
4. ஹிருனி விஜேசிங்க – 44, 057
5. எண்டன் ஜயக்கொடி – 43, 907
6. மொஹமட் பைசல் – 42, 939
ஐக்கிய மக்கள் சக்தி – 02 ஆசனம்
1. ஹெக்டர் அப்புஹாமி – 25, 755
2. ஜனத் சித்ரல் – 18, 916

