Monday, August 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசம்பூர் -ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்

சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்

சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று (16) சிரமதானம்
முன்னெடுக்கப்பட்டது.

இதனை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவினர் ஒழுங்கு
செய்திருந்தனர்.

இவ் சிரமதானப் பணியில் மாவீரர்களின் குடும்பத்தினர், முன்னாள் போராளிகள் ,
பொதுமக்கள்,  நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இம்முறை மாவீரர் தினத்தை எந்தவித பிரச்சினைகளும் இடம் பெறாத வகையில்
சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் செய்வதற்கான ஏற்பாடுகளை மாவீரர் நாள்
ஏற்பாட்டுக் குழுவினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments