Sunday, August 16, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைரவி கருணாநாயக்கவிற்கு சிலிண்டரின் தேசியப் பட்டியல்

ரவி கருணாநாயக்கவிற்கு சிலிண்டரின் தேசியப் பட்டியல்

சமீபத்தில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி,  புதிய ஜனநாயக முன்னணிக்கு (சிலிண்டர்) இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தது.

அதற்கமைய,  குறித்த தேசியப் பட்டியலுக்கு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க பெயரிடப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும்இ மற்றைய தேசிய பட்டியல் உறுப்பினர் தெரிவு குறித்து விரைவில்
தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கவுள்ளதாக தெரியவருகிறது.

2024 பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட
புதிய ஜனநாயக முன்னணி 500, 835 வாக்குகளைப் பெற்று 2 தேசியப் பட்டியல்
ஆசனங்களைக் கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments