Saturday, June 27, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇலங்கை கிரிக்கெட் யாப்பில் விசேட திருத்தம்

இலங்கை கிரிக்கெட் யாப்பில் விசேட திருத்தம்

இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் இன்று (20) நடைபெற்ற விசேட பொதுக்கூட்டத்தில் கிரிக்கட் யாப்பில் விசேட திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி ,வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 147ல் இருந்து
60 ஆக கணிசமாக குறைக்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments