Monday, August 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது

சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் நேற்று சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் மத்தி பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி இடம்பெறுவதாக
யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்றது.

இவ் இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்
இருவரை கைது செய்ததுடன் இ அவர்களிடமிருந்து 10 லீட்டர் சட்டவிரோத
மதுபானத்தையும் மீட்டிருந்தனர்.

மீட்கப்பட்ட சட்டவிரோத மதுபானத்தையும் கைது செய்யப்பட்ட நபர்களையும்
மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments