Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகுமார் பொன்னம்பலத்தின் 25 ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு

குமார் பொன்னம்பலத்தின் 25 ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு

மாமனிதர் குமார்பொன்னம்பலத்தின் 25 வது நினைவுதினம் தமிழர்தாயக
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று (05) அனுஸ்டிக்கப்பட்டது.

அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு
முன்பாகவுள்ள கொட்டகையில் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது அன்னாரது படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கலந்துகொண்டு அஞ்சலி
செலுத்தியிருந்தனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments