Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபசறையில் பஸ் விபத்து : 8 பேர் காயம்

பசறையில் பஸ் விபத்து : 8 பேர் காயம்

கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பசறையில் உள்ள 10வது தூண் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பஸ்ஸில் 16 பேர் பயணித்துள்ளதாவும்,  எனினும் விபத்தில் 8 பேர் காயமடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாரதி தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பேருந்து வீதியை விட்டு விலகி முன்பக்க பகுதி பள்ளத்தை நோக்கி வழுக்கிச் சென்று
நின்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments