Tuesday, June 23, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகுற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வௌியேறினார் கோட்டா

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வௌியேறினார் கோட்டா

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கிருந்து வௌியேறியுள்ளார்

கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது

இதன்போது,  சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments