Friday, August 14, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமட்டக்களப்பில் கரையொதுங்கிய மர்மப் பொருள்

மட்டக்களப்பில் கரையொதுங்கிய மர்மப் பொருள்

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளைக் கடற்கரையில் இன்று மரமப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

இன்றயதினம் அதிகாலையில் வழமை போன்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களே குறித்த மர்மப் பொருளைக் கண்டுள்ளனர்.

இவ்வாறு மர்மப் பொருள் கரை ஒதுங்கியுள்ளமை தொடர்பில் கடற்படைக்கு தாம்
அறிவித்துள்ளதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments