Monday, September 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதேசிய மக்கள் சக்தியின் பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறந்து வைப்பு

தேசிய மக்கள் சக்தியின் பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறந்து வைப்பு

தேசிய மக்கள் சக்தியின் பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் இன்று
யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.

யாழ். பலாலி வீதி,  கந்தர்மடத்தில் இன்று காலை 9.30 மணிக்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன்,
ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன்,  கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments