Monday, September 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதிருகோணமலை கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம பொருள்

திருகோணமலை கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம பொருள்

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சூடக்குடா கடல் பகுதியில்
மர்ம பொருளொன்று இன்று (21) காலை கரையொதுங்கியுள்ளது.

இந்த பொருள் 12 அடி சுற்றளவும், 7 அடி நீளம் கொண்டதாகவும் காணப்படுகிறது.
இது என்ன பொருளென சரியாக இணங்காணப்படவில்லை.

பிரதேச மக்கள் கடற்கரையில் ஒதுங்கிய இதனை அவதானித்து,  சம்பூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments