கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான
161 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் இன்று(21) காலை நினைவுகூரப்பட்டது.
குறித்த பொலிஸ் வீரர்கள் தின நிகழ்வில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர்
ஜெயந்த சமரக்கோன் , பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ,
ஓய்வு பெற்ற மாவட்டத்திலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள்
கலந்து கொண்டனர்.

