Sunday, May 17, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇரத்தினபுரி மாநகர சபைக்கான முடிவு

இரத்தினபுரி மாநகர சபைக்கான முடிவு

இரத்தினபுரி மாவட்டம் இரத்தினபுரி மாநகர சபைக்கான முடிவுகளே
வெளியாகியுள்ளன.

இரத்தினபுரி மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி  – 10,173 வாக்குகள் -12 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி  – 5, 271 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன- 4, 313 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்

ஐக்கிய தேசிய கட்சி  – 1, 805 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

சர்வஜன அதிகாரம்- 1038 வாக்குகள் – 1 உறுப்பினர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments