Thursday, July 2, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமுல்லை.மாந்தை கிழக்கு பிரதேச சபை தேர்தல் முடிவு தமிழரசுக் கட்சி 4ஆசனங்கள்

முல்லை.மாந்தை கிழக்கு பிரதேச சபை தேர்தல் முடிவு தமிழரசுக் கட்சி 4ஆசனங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள்
வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி – 1, 364 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களை
கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி – 990 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 808 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை
கைப்பற்றியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி – 607 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 500 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை
கைப்பற்றியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments