Saturday, July 4, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் சடுதியாக அதிகரித்தமரக்கறிகளின் விலை

யாழில் சடுதியாக அதிகரித்தமரக்கறிகளின் விலை

யாழ்ப்பாணம் வடமராட்சி மரக்கறி சந்தைகளிகளில் மரக்கறிகளின் விலை
சடுதியாக உயர்ந்துள்ளது.

அந்தவகையில் ஒரு கிலோகிராம் தக்காளிஇ கரட் என்பன 1000 ரூபாவிற்கும்,
கத்தரி 600 முதல் 800 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பச்சை மிளகாய் மட்டும் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு
வருகின்றது.

இந்நிலையில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments