இரத்தினபுரி மாவட்டம் இரத்தினபுரி மாநகர சபைக்கான முடிவுகளே
வெளியாகியுள்ளன.
இரத்தினபுரி மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி – 10,173 வாக்குகள் -12 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 5, 271 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன- 4, 313 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி – 1, 805 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
சர்வஜன அதிகாரம்- 1038 வாக்குகள் – 1 உறுப்பினர்

